திருகோணமலை அந்-நூரியா கனிஷ்ட பாடசாலையில் இரு வகுப்பறைக் கட்டட தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா

31 Aug, 2024 | 01:18 PM
image

திருகோணமலை அந்-நூரியா கனிஷ்ட பாடசாலையில் இரண்டு வகுப்பறைக் கட்டட தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை (31) பாடசாலையில் நடைபெற்றது. 

குச்சவெளி பிரதேசத்தில் உள்ள அந் - நூரியா கனிஷ்ட பாடசாலைக்குரிய இரண்டு வகுப்பறைகளை சட்டத்தரணி M.A.M. முஜீப் கட்டுவதற்கான ஏற்பாடுகள் இன்றைய தினம் சட்டத்தரணியின் குழுவினரால் அடிக்கல் நடும் நிகழ்வினூடாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி குழுவினர் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17
news-image

விகாஷ்னி சதாசிவத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-01-18 17:51:01
news-image

யாழ்ப்பாணம் - பாசையூரில் எம்.ஜீ.இராமசந்திரனின் 108...

2025-01-18 15:57:12
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26