(க.கமலநாதன்)

Image result for கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  virakesari

ஒவ்வொருவரும் கூறும் கருத்துக்களை கேட்டுகொண்டு நாம் விலகிச் சென்றுவிட்டால் சீனாவுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டு துறைமுகத்தினை விற்பனை செய்திருப்பார்கள். 

அவ்வாறின்றி நாட்டின் வழங்களை பாதுகாப்பதே எமது அரசாங்கத்தின் நோக்கம். அதற்காக மஹிந்த செய்த பாவத்தின் கடனையும் நாம் செலுத்த வேண்டியுள்ளது. என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.