அமிர்தாலயா நுண்கலைக் கல்லூரி மாணவியின் பரதநாட்டிய அரங்கேற்றம் 

30 Aug, 2024 | 05:06 PM
image

அமிர்தாலயா நுண்கலைக் கல்லூரியின் இயக்குநரும் பரதநாட்டியக் கலைஞருமான ஷர்மிளா தேவி சுந்தரின் மாணவியும் மில்ரோய் கிறிஸ்டோபர் தம்பதியரின் மகளுமான அகஸ்டினா அபிகா தியானாவின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு தாமரைத் தடாக (நெலும் பொக்குன) அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அங்குரன் தத்தா, திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி பரதநாட்டிய உதவிப் பேராசிரியர் டாக்டர் எஸ்.சாரல் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார ஊக்குவிப்புப் பணிப்பாளர் கலாநிதி பிரசாத் ரணசிங்க, அருட்தந்தை பிலிப் அன்டனி, அருட்சகோதரி சுஜானி பெர்னாண்டோ, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அனிருத்தனன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை சுங்கத்தின் டோஸ்ட் மாஸ்டர் கிளப்பின்...

2024-09-16 16:12:01
news-image

மன்னாரில்  கலாசார விழா 

2024-09-14 10:52:26
news-image

கிளிநொச்சியில் விற்பனை கண்காட்சி 

2024-09-13 16:43:18
news-image

இலங்கை ஜப்பானிய மொழி ஆசிரியர் சங்கத்திற்கு...

2024-09-13 19:25:50
news-image

இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் 170வது...

2024-09-13 12:52:02
news-image

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய திருக்கைலாய வாகன...

2024-09-13 12:22:42
news-image

யாழ். பல்கலை முகாமைத்துவ, வணிக கற்கைகள்...

2024-09-13 11:46:41
news-image

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் சாதனை படைத்த...

2024-09-13 12:14:24
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ‘மனதை ஈர்க்கும் யாழ்ப்பாணம்’...

2024-09-12 11:33:47
news-image

யாழ். மத்திய கலாசார நிலையத்தில் சார்க்...

2024-09-12 02:26:45
news-image

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை -...

2024-09-11 21:26:52
news-image

வவுனியாவில் “மகாகவி” பாரதியாரின் 103வது நினைவுதின...

2024-09-11 11:12:24