மாத்தறை, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றிற்கு அருகில் குளவி கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவர்கள் உட்பட 100 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 08 பேர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் குறித்த பாடசாலையில் கடமையாற்றும் இரண்டு ஊழியர்களும் அடங்குகின்றனர்.
பாடசாலைக்கு அருகில் உள்ள மரமொன்றிலிருந்த பெரிய குளவி கூடு ஒன்று கலைந்ததில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM