காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திருகோணமலையில் போராட்டம்

Published By: Digital Desk 7

30 Aug, 2024 | 12:16 PM
image

திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உறவுகள் கலந்துகொண்டனர்.

பன்னாட்டு சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினத்தை முன்னிட்டு இந்த போராட்டம் திருகோணமலை கடற்கரைக்கு முன்னால் இடம்பெற்றது.

“OMP ஒரு ஏமாற்று நாடகம்”, ”காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி இல்லை”, “சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நாங்கள் கோருகிறோம்” உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியும், ஈகைச் சுடரினை ஏற்றியும் கண்ணீருடன் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹொரணை - கொழும்பு வீதியில் விபத்து...

2024-11-08 16:20:05
news-image

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு விளக்கமறியல்!

2024-11-08 16:18:34
news-image

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமையும்...

2024-11-08 16:05:02
news-image

கருஞ்சிவப்பாக மாறும் தெகிவளை கால்வாய்கள் -

2024-11-08 15:24:38
news-image

மன்னாரில் சுகாதார சீர்கேடுகள் உடன் இயங்கி...

2024-11-08 15:55:55
news-image

நாரஹேன்பிட்டியில் வர்த்தக நிலையத்தில் கொள்ளை :...

2024-11-08 14:58:18
news-image

சுகாதார சீர்கெடுகள் கொண்ட உணவகம் உரிமையாளருக்கு ...

2024-11-08 14:48:00
news-image

பொதுத் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு ?...

2024-11-08 14:35:22
news-image

மட்டக்களப்பில் சுகாதார அமைச்சினால் தட்டம்மை நோய்க்கெதிரான...

2024-11-08 15:34:27
news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்...

2024-11-08 13:20:57
news-image

இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது!

2024-11-08 13:02:47
news-image

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மின்னல் தாக்கி...

2024-11-08 12:56:34