Amazon College & Campus கல்லூரியில் டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தெஹிவளையில் உள்ள ஜெயசிங்க மண்டபம் கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த கலாநிதி கேரி கெல்ஸ்டோன், விசேட அதிதிகளாக திருக்கோவில் வலய கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார், விரிவுரையாளர் கலாநிதி அஜய் பிரசாத் மற்றும் இலங்கை தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் தலைவர் அன்ரோ டினேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM