நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தின் கஜவல்லி மஹாவல்லி உற்சவம் 

29 Aug, 2024 | 12:26 PM
image

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 21ஆம் திருவிழாவான இன்றைய தினம் வியாழக்கிழமை (29) காலை கஜவல்லி மஹாவல்லி உற்சவம் நடைபெற்றது.

காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து தங்க அன்ன வாகனத்தில் கஜவல்லி மஹாவல்லி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தமை முக்கிய அம்சமாகும்.

அதேவேளை இன்று மாலை தங்க ரத உற்சவமும்  நாளைய தினம் வெள்ளிக்கிழமை (30) காலை மாம்பழத் திருவிழாவும் மாலை ஒருமுக திருவிழாவும் நடைபெறவுள்ளது.

அத்துடன் நாளை மறுதினம் சனிக்கிழமை (31) மாலை சப்பரத் திருவிழாவும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (செப். 01) தேர்த்திருவிழாவும் நடைபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் சாதனை படைத்த...

2024-09-12 17:57:01
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ‘மனதை ஈர்க்கும் யாழ்ப்பாணம்’...

2024-09-12 11:33:47
news-image

யாழ். மத்திய கலாசார நிலையத்தில் சார்க்...

2024-09-12 02:26:45
news-image

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை -...

2024-09-11 21:26:52
news-image

வவுனியாவில் “மகாகவி” பாரதியாரின் 103வது நினைவுதின...

2024-09-11 11:12:24
news-image

யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய...

2024-09-10 11:02:28
news-image

யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின்...

2024-09-10 10:42:19
news-image

கொட்டாஞ்சேனை கதிரேசன் வீதி, புனித வேளாங்கன்னி...

2024-09-09 23:15:12
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர்...

2024-09-09 21:54:22
news-image

நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய...

2024-09-09 17:48:29
news-image

நுவரெலியா ஸ்ரீ மதுர கணபதி கோவிலில்...

2024-09-07 13:37:25
news-image

பர்ஹான் முஸ்தபாவின் "மரக்கல மீகாமன்" நூல்...

2024-09-07 13:32:14