சர்மிளா ட்ரவல்ஸ் & டுவர்ஸின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு

28 Aug, 2024 | 03:58 PM
image

சர்மிளா ட்ரவல்ஸ் & டுவர்ஸ் ( sharmila travels & tours (pvt) ltd ) நிறுவனத்தின் புதிய அலுவலகம் இன்று புதன்கிழமை (28) காலை கொழும்பு -15 அளுத்மாவத்தை வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் கௌரவ விருந்தினராக மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளருமான சி. வை.பி ராமும் கலந்து கொண்டனர்.

sharmila travels & tours (pvt) ltd விமான பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் முகவர் நிலையமாகும்.  இந்நிறுவனமானது வெளிநாட்டு மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்களது விமான முன்பதிவுகளை மேற்கொள்வதற்கு உதவுகிறது.

மேலும், இந்நிறுவனத்தின் மூலம் பயணச் சீட்டு முகவர்களுக்கான கற்கை நெறிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

(படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25