வாடகை வீட்டில் சட்டவிரோத மதுபானத்தைத் தயாரித்து விற்பனை செய்தவர் கைது

28 Aug, 2024 | 03:33 PM
image

கடுவலை பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட வீட்டில் சட்டவிரோத மதுபானத்தைத் தயாரித்து விற்பனை செய்து வந்த சந்தேக நபரொருவர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுவரி திணைக்கள அதிகாரிகள் சட்டவிரோத மதுபானத்தைக் கொள்வனவு செய்யும் போர்வையில் சந்தேக நபரை நீர்கொழும்பு பிரதேசத்திற்கு வரவழைத்து அவரை கைது செய்துள்ளனர்.

மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கி போத்தல்கள் எனக் கூறி சுமார் மூன்று மாத காலமாக இந்த சட்டவிரோத மதுபானத்தை விற்பனை செய்து வந்துள்ளதாக சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக...

2025-01-14 19:39:54
news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03