சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோரை, ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்கு ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் புதிய ஏற்றுமதியாளர்களை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வசதிகளை வழங்குவதற்காக சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கும் இடையிலான ஒத்துழைப்பு உடன்படிக்கை வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் மற்றும் வெளிவிவகார அமைச்சின் விதந்துரையும் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதற்கிணங்க, உத்தேச ஒத்துழைப்பு உடன்படிக்கையில் இருதரப்பினருக்கிடையில் கையொப்பமிடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM