ஐக்கிய நாடுகள் சபையின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- பேண்தகு அபிவிருத்திக்கான 2030 ஆம் ஆண்டு நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான பயிற்சிகள் மற்றும் கற்றல் ஒத்துழைப்புக்கள்.
- மாநாடுகள், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள், பல்தரப்பு பேச்சுவார்த்தைகள், தொடர்பாடல் திறன் விருத்தி, இடையிடுகள் மற்றும் தலைமைத்துவம், உள்ளடக்கங்களை அடிப்படையாகக் கொண்ட செயலமர்வுகள் மற்றும் காலநிலை மாற்றம், மனித உரிமைகள் தொடர்பான விசேட பாடநெறிகள் போன்ற துறைகளில் இராஜதந்திரிகளைப் பயிற்றுவித்தல்.
- பல்வேறு இடர்களைக் குறைப்பதற்காகவும், நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்காகவும் புவியியல் தகவல் முறைமையின் (GIS) பயன்பாடு பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நடவடிக்கை செய்மதி உபயோக வேலைத்திட்டம் (UNOSAT) மூலம் பயிற்சிகளை வழங்கல்.
ஆகியவற்றிற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வேலைச் சட்டகமொன்றை தயாரிக்கும் நோக்கில் 03 ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM