- முகப்பு
- Paid
- இலங்கையில் கற்றுக்கொண்ட பாடங்கள் : ஜனநாயக எதிர்காலத்தை பங்களாதேஷ் எவ்வாறு பாதுகாக்க முடியும்?
இலங்கையில் கற்றுக்கொண்ட பாடங்கள் : ஜனநாயக எதிர்காலத்தை பங்களாதேஷ் எவ்வாறு பாதுகாக்க முடியும்?
26 Aug, 2024 | 04:43 PM
'போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்களின் கோரிக்கைகள் பெரும் அரசியல் எழுச்சிக்கு வழிவகுத்தது. அதாவது, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினர் அரச பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டது. போராட்டங்களின் உச்சக்கட்டத்தில், இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், நாட்டின் நீண்டகால சீர்திருத்தத்துக்கான திட்டங்கள் 'அரகலய' போராட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை'
'இலங்கையில் சுமார் 15 ஆண்டு கால ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை போன்று, பங்களாதேஷத்திலும் அவாமி லீக் ஆட்சி இடம்பெற்றிருந்தது. குறித்த காலகட்டத்தில் இரு நாடுகளும் குடும்ப ஆட்சியின் கீழ் சர்வாதிகாரத்தின் போக்கை அனுபவித்துள்ளன. அதே போன்று இரு நாடுகளுமே பரவலான ஊழல், கடன் மற்றும் பண மோசடி போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப வடிவமைக்கப்பட்ட ஊதாரித்தனமான திட்டங்களால் ஒத்திசைவாகின்றன. ஷேக் மற்றும் ராஜபக்ஷ ஆகிய இருவரும் போர்க்கால தலைமைத்துவத்தை காண்பித்து தங்கள் அரசியல் சாம்ராஜ்யத்தை உருவாக்கினர்'
-
சிறப்புக் கட்டுரை
ஆப்கானிஸ்தானுக்குள் விரிவடையும் அல் கொய்தா
10 Sep, 2024 | 02:03 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணிலுக்கு எதிராக அழுத்தமாக செயல்படும் வெளிநாடு
08 Sep, 2024 | 05:54 PM
-
சிறப்புக் கட்டுரை
16 இலட்சம் வாக்காளர்கள் வெளிநாடுகளில்…! : ...
06 Sep, 2024 | 12:52 PM
-
சிறப்புக் கட்டுரை
மலையகத்தில் திடீர் மதுபானசாலைகள்…! : பின்னணியில்...
05 Sep, 2024 | 12:28 PM
-
சிறப்புக் கட்டுரை
அதிருப்தியில் சுதர்ஷனி பெர்னாண்டோபிள்ளே
01 Sep, 2024 | 01:10 PM
-
சிறப்புக் கட்டுரை
மூன்று தேர்தல் விஞ்ஞாபனங்களும் தேசிய இனநெருக்கடியும்
01 Sep, 2024 | 12:02 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM