மீண்டும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு வாக்குறுதி
25 Aug, 2024 | 06:17 PM

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனங்களில் வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையை மூன்று மாதங்களுக்கு முன்னர் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்வைத்தார். ஆனால், அதை முக்கிய அரசியல்வாதிகளில் எவரும் கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக வாக்குறுதி அளிக்கும் வேட்பாளர்கள் அதை நிறைவேற்றுவதற்கான கால எல்லையையும் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடவேண்டும் என்று ஜயசூரிய கேட்டிருந்தார்.
-
சிறப்புக் கட்டுரை
பொது மன்னிப்பு கைதிகள் பட்டியலை மாற்றியவர்கள்...
09 Jun, 2025 | 03:12 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை – சீன சுதந்திர வர்த்தக...
09 Jun, 2025 | 02:03 PM
-
சிறப்புக் கட்டுரை
இல்லாத வீட்டுக்கு நட்டஈடு பெற்ற சமல்...
08 Jun, 2025 | 02:27 PM
-
சிறப்புக் கட்டுரை
உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதில் தமிழ்க் கட்சிகளின்...
08 Jun, 2025 | 11:17 AM
-
சிறப்புக் கட்டுரை
சிவப்பு எச்சரிக்கை கொள்கலன்களில் புலிகளின் ஆயுதங்களா...
08 Jun, 2025 | 11:12 AM
-
சிறப்புக் கட்டுரை
நுவரெலியாவில் சபைகளை அமைக்க அரசாங்கத்துக்கு உதவப்போகும்...
06 Jun, 2025 | 06:15 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

பொது மன்னிப்பு கைதிகள் பட்டியலை மாற்றியவர்கள்...
2025-06-09 15:12:25

இலங்கை – சீன சுதந்திர வர்த்தக...
2025-06-09 14:03:24

இல்லாத வீட்டுக்கு நட்டஈடு பெற்ற சமல்...
2025-06-08 14:27:12

உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதில் தமிழ்க் கட்சிகளின்...
2025-06-08 11:17:38

சிவப்பு எச்சரிக்கை கொள்கலன்களில் புலிகளின் ஆயுதங்களா...
2025-06-08 11:12:47

நுவரெலியாவில் சபைகளை அமைக்க அரசாங்கத்துக்கு உதவப்போகும்...
2025-06-06 18:15:02

‘தக் லைப்’ஐ ஓட வைப்பதற்கு தமிழ்...
2025-06-06 15:32:23

ஆளும் கட்சிக்குள் பூகம்பம்
2025-06-01 11:14:00

கைதாகலாம் என்ற அச்சத்தில் நாடு திரும்ப...
2025-05-29 16:45:50

சிந்தூர் இராணுவ நடவடிக்கை : இந்தியாவின்...
2025-05-26 16:58:35

பிரதமர் ஹரிணி மீதுள்ள சர்வதேசத்தின் நம்பிக்கை
2025-05-25 16:31:43

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM