தேர்தலில் ரணில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கான அனுமதிப் பிரேரணை ஐ.தே.க சம்மேளனத்தில் நிறைவேற்றம் 

25 Aug, 2024 | 04:25 PM
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதை அனுமதிப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியின் விசேட சம்மேளனத்தில் சற்று முன்னர் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.  

சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று (25) நடைபெற்று வருகிற ஐக்கிய தேசிய கட்சி விசேட சம்மேளனக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.  

இதன்போதே தேர்தலில் போட்டியிடுவதை அனுமதிப்பதற்கான பிரேரணை  கட்சியின் விசேட சம்மேளனத்தில் நிறைவேற்றப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17