ஜனாதிபதி தேர்தலின் பின்னரே உள்ளுராட்சி தேர்தல் சாத்தியம் - புதன்கிழமை தீர்மானம் - தேர்தல்கள் ஆணையாளர்

25 Aug, 2024 | 11:27 AM
image

ஜனாதிபதி தேர்தலின் பின்னரே உள்ளுராட்சி சபை தேர்தல்கள் சாத்தியம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி சபை தேர்தலை கூடியவிரைவில் நடத்தவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

இந்த வாரம் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஏனைய ஆணையாளர்களுடன் இது குறித்து ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்எல் ஏ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் இரண்டு தேர்தல்களையும் ஒரேநேரத்தில் நடத்தும் நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அடுத்தவாரம் - புதன்கிழமை இது குறித்து தீர்மானிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19
news-image

உலகின் உயரமான கட்டடமாக உருவாகும் ஜெட்டா...

2026-01-20 09:50:19
news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39
news-image

வலியவனுடன் மோதும் எளியவன்: வைரலாகும் மான்குட்டி...

2026-01-11 14:18:36
news-image

1.5 தொன் அப்பிள் பழங்களில் கிறிஸ்மஸ்...

2025-12-25 13:00:17
news-image

மேத்யூ ஹைடனின் நகைச்சுவை சவால்

2025-12-06 21:48:31
news-image

14 மது போத்தல்களை குடித்து போதையில்...

2025-12-06 10:15:32
news-image

ஆந்திராவில் மிக உயரத்தில், நீளமான கண்ணாடி...

2025-12-04 19:13:21
news-image

2025 ஆம் ஆண்டின் சிறந்த சொல் 

2025-11-19 12:15:15
news-image

அமெரிக்க வரலாற்றுப் பாதைகளை ஒரே ஆண்டில்...

2025-11-10 15:51:55
news-image

ஆண் துணைகளை வாடகைக்கு அமர்த்தும் வசதி...

2025-10-20 12:31:38
news-image

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் இயற்கை ஆவணப்படம்...

2025-10-10 11:03:47