போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்து டெல்லி சென்றடைந்தார் மோடி 

24 Aug, 2024 | 06:19 PM
image

போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (24) டெல்லி திரும்பினார். 

கடந்த 22ஆம் திகதி போலந்துக்கு புறப்பட்ட  மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பின் பேரில், அங்கிருந்து ரயில் மூலம் உக்ரைன் சென்றடைந்தார். 

அங்கே உக்ரைன் அதிபருடனான சந்திப்பின்போது, பிராந்தியத்தில் அமைதி மீண்டும் நிலவ இந்தியா உதவும் என உறுதியளித்துள்ளார்.

அதனையடுத்து, போலந்து, உக்ரைன் பயணத்தை நிறைவு செய்துகொண்டு இந்திய பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் கொரிய கிளர்ச்சி வழக்கு :...

2026-01-21 17:18:42
news-image

ஜப்பானின் முன்னாள் பிரதமரை கொலை செய்த...

2026-01-21 15:20:03
news-image

பாக்கிஸ்தானின் தீராத கடன் நெருக்கடி :...

2026-01-21 13:09:12
news-image

ஜப்பானில் எரிமலை அருகே சுற்றுலா பயணிகள்...

2026-01-21 11:38:38
news-image

வெள்ளை மாளிகையில் ஓராண்டு நிறைவு :...

2026-01-21 10:17:50
news-image

நியூசிலாந்தில் நவம்பர்  மாதம் 7 ஆம்...

2026-01-21 09:33:56
news-image

ஆப்கானிஸ்தானில் இயங்கும் சீன உணவகத்தில் குண்டுவெடிப்பு...

2026-01-20 13:09:31
news-image

ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க...

2026-01-20 12:31:13
news-image

அமெரிக்கா கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்தும் வரை உலகம்...

2026-01-20 11:49:20
news-image

“சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரில் அரசியல்...

2026-01-20 11:41:48
news-image

ரஷ்யாவின் கம்சட்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத...

2026-01-20 11:44:25
news-image

படிக்கச் சென்றபோது பரிதாபம்: 13 மாணவர்கள்...

2026-01-20 10:01:53