தங்கள் தோழனை சாப்பிட்ட குளவியை பழிவாங்கிய தேனீக்கள் !

24 Aug, 2024 | 12:59 PM
image

உலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும் என விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியுள்ளார். 

அந்தளவுக்கு தேனீக்கள் என்பது இன்றியமையாதது ஆகும். 

இந்நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள காணொளி ஒன்றில் ஒற்றுமைக்கு தேனீக்கள் எடுத்துக்காட்டு என்பதை அழகாக சான்று பகிர்கின்றது.

தேனீக்கூட்டத்தில் உள்ள ஒரு தேனீயை குளவி சாப்பிட்டதால் அவை ஒன்று சேர்ந்து குளவியை பழிவாங்கும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.  

இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்