விஜயின் கட்சிக் கொடி தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள்…!
23 Aug, 2024 | 07:00 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தனது கட்சிக்கொடியை 22 ஆம் திகதி வெளியிட்டார். உடனேயே சர்ச்சைகள் வெடித்துள்ளன. கொடியின் மேல் மற்றும் அடிப்புறம் சிவப்பு வர்ணமாகும். மத்தியில் மஞ்சள் நிற பின்னணியில் இருபக்கமும் இரண்டு போர் களிறு யானைகள் எதிரெதிரே முன்னங்கால்களை தூக்கிய வண்ணம் நிற்கின்றன. யானைகள் சாம்பல் நிறத்தில் உள்ளன. இரண்டு யானைகளுக்கும் மத்தியில் வாகைப்பூ அதைச்சுற்றி 28 நட்சத்திரங்கள். இதே வேளை மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் சின்னமும் யானை ஆதலால் விஜய் அதை பயன்படுத்த முடியாது என பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக பொறுப்பாளர் சீறி பாய்ந்துள்ளார். அதில் ஒரு யானை தான் உள்ளது எமது கட்சிக் கொடியில் இரண்டு யானைகள் அதுவும் போர் யானைகள் உள்ளன. ஆகவே இதில் வித்தியாசம் உள்ளது என விஜய் ஆதரவாளர்கள் பதில் கொடுத்துள்ளனர். இவை எல்லாவற்றையும் விட சுவாரஸ்யமான விடயம் விஜயின் கட்சி கொடியில் உள்ள சிவப்பு மஞ்சள் பின்னணி ஸ்பெயின் நாட்டின் தேசிய கொடியில் உள்ளதாம். ஆகவே விஜய் ஸ்பெயின் நாட்டின் தேசிய கொடிய அவமதித்து விட்டார் என ஒரு குழுவினர் அதுவும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க வரலாற்றில் அதிர்ஷ்டமில்லாத ஒரு தலைவர்…!...
07 Oct, 2024 | 04:00 PM
-
சிறப்புக் கட்டுரை
'புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்திரிக்காவின் ஒரு...
06 Oct, 2024 | 09:01 PM
-
சிறப்புக் கட்டுரை
மதுபானங்களுக்காக நாள் ஒன்றுக்கு 100 கோடி...
04 Oct, 2024 | 04:06 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையின் புதிய ஆட்சி மீதான இந்திய...
02 Oct, 2024 | 04:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் வியூகங்கள்
30 Sep, 2024 | 10:45 AM
-
சிறப்புக் கட்டுரை
முன்னாள் ஜனாதிபதிகளின் கொடுப்பனவுகளுக்கு விழப்போகும் அடி….!
03 Oct, 2024 | 03:12 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM