இத்தாலியில் இருந்து அனுப்பப்பட்ட 21 கோடி ரூபா பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருள் மீட்பு !

23 Aug, 2024 | 08:04 PM
image

இத்தாலியிலிருந்து கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பரிசுப் பொதியிலிருந்து 30 கிலோ கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளரான சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். 

கைப்பற்றப்பட்ட ஹசீஸ் போதைப்பொருளின் பெறுமதி 21 கோடி ரூபாவிற்கும் அதிகம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த ஹசீஸ் போதைப்பொருள் மத்துகம பிரதேசத்தில் உள்ள முகவரி ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா?...

2025-06-22 11:22:24
news-image

கொஹுவல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய...

2025-06-22 10:56:34
news-image

வவுனியாவில் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர்...

2025-06-22 10:55:18
news-image

“அணையா விளக்கு” போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் ;...

2025-06-22 10:30:30
news-image

சந்நிதியான் ஆச்சிரம முதல்வருக்கு ஐக்கிய நாடுகளின்...

2025-06-22 09:58:27
news-image

தனியார் விருந்தினர் விடுதியில் மின் தூக்கியில்...

2025-06-22 09:34:41
news-image

இன்றைய வானிலை

2025-06-22 06:20:32
news-image

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை...

2025-06-22 00:57:55
news-image

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்...

2025-06-22 00:54:56
news-image

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று...

2025-06-22 00:22:48
news-image

நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி...

2025-06-21 12:54:28
news-image

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-06-21 21:27:01