இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவரும் முன்னாள் எம்.பி.யுமான வைத்தியர் ஐதுரூஸ் முகமது இல்லியாஸ் 22ஆம் திகதி வியாழக்கிழமை காலமானார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினராகவும் கடமையாற்றிய ஐதுரூஸ் இல்லியாஸ் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர். இறக்கும் போது 78 வயதுடையவராக இருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாழக்கிழமை (22) இரவு மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்னாரின் ஜனாஸா வெள்ளிக்கிழமை (23) புத்தளம் பகா முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM