வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களிடம் குரங்கு அம்மை நோயை கண்டறிவதற்கான பரிசோதனை நடைமுறைகள் விமான நிலையத்தில் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் கொழும்பு தொற்று நோயியல் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நோய் தற்போது ஆபிரிக்கா நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வருகின்ற நிலையில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM