இனவாத வாக்குகளுக்காக வீரவன்ச – கம்மன்பிலவை இணைத்துக்கொண்ட திலித் ஜெயவீர!
22 Aug, 2024 | 05:38 PM

இலங்கையின் முதல் தர வர்த்தகர், சட்டத்தரணி, ஊடக நிறுவனங்களின் தலைவர் என்ற பன்முக ஆளுமையாக விளங்குபவர் திலித் ஜெயவீர. அவரும் இம்முறை ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதித்துள்ளார். 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு நேரடியாக தனது ஆதரவை வெளியிட்டவர் இவர். தனது நிர்வாகத்தின் கீழ் இருக்கும் தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் கோட்டாபயவுக்காக முக்கியத்துவம் வழங்கி பிரசாங்களை நெறிப்படுத்தியவர். இப்போது தானும் ஜனாதிபதியாகும் ஆசையில் களமிறங்கியுள்ளார். ஆனால் அவருக்கு ஆதரவு தரும் இருவரால் இவருக்கு வாக்குகள் கிடைக்குமா இல்லையா என்பது தான் கேள்வியாகவுள்ளது. தொடர்ச்சியாக இனவாத கருத்துக்களை பரப்பி வரும் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் திலித் ஜெயவீரவுக்கு ஆதரவாக அவருடன் கைகோர்த்துள்ளனர்.
-
சிறப்புக் கட்டுரை
ஜே.வி.பி அரசாங்கத்தின் அச்சம்
23 Mar, 2025 | 05:41 PM
-
சிறப்புக் கட்டுரை
உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...
24 Mar, 2025 | 12:18 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்துவை ஒளித்து வைத்திருந்த தரப்பினர் யார்...
22 Mar, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

ஜே.வி.பி அரசாங்கத்தின் அச்சம்
2025-03-23 17:41:26

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...
2025-03-24 12:18:03

தேசபந்துவை ஒளித்து வைத்திருந்த தரப்பினர் யார்...
2025-03-22 17:35:04

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
2025-03-16 14:32:58

பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
2025-03-15 18:25:13

' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
2025-03-09 22:32:05

தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
2025-03-09 18:56:46

மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
2025-03-09 09:47:53

என்னை கைது செய்ய முடியாது, ரணில்!
2025-03-02 11:02:17

பட்ஜெட் விவாதமும் பாதாளஉலக கொலைகளும்
2025-03-01 16:58:55

யூ.எஸ்.எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு...
2025-02-24 11:32:05

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM