எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சமத்துவக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கட்சி உறுப்பினர்களிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கும் சமத்துவக் கட்சிக்கும் இடையே கடந்த மாதம் சந்திப்புக்கள் இடம்பெற்றன.
இதனையடுத்து கட்சி தனது நிலைப்பாட்டினை தீர்மானிக்கும் முகமாக கட்சி உறுப்பினர்களிடையே கருத்தறியும் சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களை கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் மற்றும் கட்சியின் தவிசாளர் சு. மனோகரன், மாவட்ட அமைப்பாளர் வேங்கை ஆகியோர் இச்சந்திப்புக்களில் கலந்துகொண்டனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM