முதலாவது டெஸ்டில் தடுமாறுகிறது இலங்கை

Published By: Vishnu

21 Aug, 2024 | 06:13 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக மென்ச்செஸ்டர், ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (21) ஆரம்பமான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி பெரும் தடுமாற்றம் அடைந்துள்ளது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை முதலாம் நாள் பகல் போசன இடைவேளையின்போது 5 விக்கெட்களை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்று மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது.

திமுத் கருணார்டன (2), நிஷான் மதுஷ்க (4), ஏஞ்சலோ மெத்யூஸ் (0), குசல் மெண்டிஸ் (24), தினேஷ் சந்திமால் (17) ஆகிய ஐவரும் அநாவசியமாக ஆட்டம் இழந்தனர்.

இடைவேளையின்போது இலங்கை அணியின் கடைசி துடுப்பாட்ட வீரர்களான அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா (24), கமிந்து மெண்டிஸ் (5) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷொயெப் பஷிர் 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மார்க் வூட் 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10
news-image

நியூட்டனின் சகலதுறை ஆட்டத்தால் 2ஆம் அடுக்கு...

2025-03-14 14:08:12
news-image

அவிஷ்க, கவின், அசலன்க ஆகியோரின் அபார...

2025-03-13 19:45:02
news-image

கண்டி அணிக்கு எதிரான போட்டியில் பலமான...

2025-03-13 19:00:12
news-image

மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனை ஐசிசி...

2025-03-13 16:16:47