(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கு எதிராக மென்ச்செஸ்டர் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டங்கில் இன்று புதன்கிழமை (21) ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இப் போட்டியில் அறிமுக வீரராக 28 வயதுடைய வேகப்பந்துவீச்சாளர் மிலன் ரத்நாயக்க விளையாடுகிறார். அவருக்கான இலங்கை அணித் தொப்பியை முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார வழங்கினார்.
இலங்கை அணி
திமுத் கருணாரட்ன, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (தலைவர்), கமிந்து மெண்டிஸ், கசுன் ராஜித்த, விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார, ப்ரபாத் ஜயசூரிய.
இங்கிலாந்து அணி
டான் லோரன்ஸ், பென் டக்கெட், ஒலி போப் (தலைவர்), ஜோ ரூட், ஹெரி புறூக், ஜெமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மெத்யூ பொட்ஸ், கஸ் அட்கின்சன், மார்க் வூட், ஷொயெப் பஷிர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM