இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் ஜெய் ஷா அடுத்த ஐசிசி தலைவராவார் என அனுமானம்!

21 Aug, 2024 | 02:55 PM
image

(நெவில் அன்தனி) 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தற்போதைய தலைவர் க்றெக் பாக்லேயின் பதவிக் காலம் நிறைவுக்கு வந்ததும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளர் ஜெய் ஷா புதிய தலைவாவார் என அனுமானிக்கப்படுகிறது. 

மூன்றாவது தவணைக் காலத்திலும் தலைவராக பதவி வ கிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என காணொளி மூலமான கலந்துரையாடலின்போது ஐசிசி பணிப்பாளர்களிடம் பாக்லே தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் ஜெய் ஷா அடுத்த தவைராக தெரிவாவார் என அறிவிக்கப்பட்டதை அடுத்தே பாக்லே தனது முடிவை வெளியிட்டார். 

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உட்பட இன்னும் சில நாடுகளின் கிரிக்கெட் சபைகளின் ஆதரவு ஜெய்  ஷாவுக்கு இருப்பதால் அவர் ஐசிசியின் புதிய தலைவாவார் என அனுமானிக்கப்படுகிறது. 

ஐசிசியின் அடுத்த தலைவர் பதவிக்கான வேட்பு மனுக்களை 2024 ஆகஸ்ட் 27ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு சமகால ஐசிசி பணிப்பாளர்கள் கோரப்பட்டுள்ளனர். 

ஒருவருக்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டால் தேர்தல் நடத்தப்பட்டு புதிய தலைவர் தெரிவுசெய்யப்படுவார்.   

புதிய தலைவர்    நவம்பர் 1ஆம் திகதியிலிருந்து 3 வருட காலத்திற்கு ஐசிசி தலைவராக பதவி வகிப்பார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெதர்லாந்தை 93 ஓட்டங்களால் இலகுவாக வென்றது...

2026-02-13 23:06:26
news-image

கடுமையாக போராடி கனடாவை வெற்றிகொண்டது ஐக்கிய...

2026-02-13 21:04:04
news-image

அவுஸ்திரேலியாவை திக்குமுக்காடவைத்து வெற்றிகொண்டு வரலாறு படைத்தது...

2026-02-13 16:47:36
news-image

2026 உலக விமான சேவை கிரிக்கெட்...

2026-02-13 16:08:54
news-image

அவுஸ்திரேலியாவுக்கு 170 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-02-13 15:50:31
news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23