கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியில் லொறி மோதி வயோதிபர் பலி

21 Aug, 2024 | 02:27 PM
image

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியில் பஹத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை  (20) இடம்பெற்றுள்ளது.

அவிசாவளையிலிருந்து ஹோமாகம நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, படுகாயமடைந்த வயோதிபர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கப்வெல, உடிஸ்பத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த  79 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் லொறியின் சாரதியை சந்தேகத்தின் பேரில் கைது செய்த ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலவாக்கலையில் கால்நடை பண்ணையில் 7 ஆடுகளும்...

2025-02-17 17:30:40
news-image

2028இல் நாட்டின் அனைத்து கடன்களும் முற்றாக...

2025-02-17 17:28:51
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-02-17 17:27:25
news-image

பஸ் மிதிபலகையிலிருந்து கீழே விழுந்து ஒருவர்...

2025-02-17 17:00:55
news-image

வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு...

2025-02-17 17:11:48
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-17 16:44:03
news-image

அங்குருவாதொட்ட தேவாலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட...

2025-02-17 16:22:34
news-image

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக...

2025-02-17 16:19:05
news-image

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான...

2025-02-17 16:21:08
news-image

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி சிகிச்சை...

2025-02-17 16:19:56
news-image

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்...

2025-02-17 15:21:30
news-image

கார் மோதி இரு எருமை மாடுகள்...

2025-02-17 15:04:41