நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் களுத்துறை மாவட்டத்தின் பரகொட பகுதிக்கு நிவாரண நடவடிக்கைகளுக்கு குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வெள்ள நிவாரணக் குழு பரகொட பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை (19) பரகொடவில் வெள்ள நிவாரணப் பணிகளில் நிவாரணக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM