வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கப்பலேந்தி மாத தேவாலய வருடாந்த திருவிழா வியாழக்கிழமை (15) காலை நடைபெற்றது.
புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அடிகளார் தலைமையில் இன்று காலை 5.45 மணிக்கு திருவிழா திருப்பலி ஆரம்பமானது.
இத்திருப்பலியில் அருட்தந்தை பத்திநாதர் அடிகளார், அருட்தந்தை ரமேஷ் அ.ம.தி, புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரியின் விரிவுச் செயலாளரும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளருமான அருட்தந்தை ஜெயரஞ்சன் அடிகளார், புனித பிரான்சிஸ் சவேரியார் குருமட விரிவுரையாளர் அருட்கலாநிதி கபில்ராஜ் அடிகளார் மற்றும் கட்டைக்காடு கப்பலேந்தி மாதா தேவாலய பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இத்திருவிழாவின் நிறைவில் அன்னை மரியாளின் திருச்சொரூப பவனி நடைபெற்றது.
இந்த திருவிழாவை காண நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM