- முகப்பு
- Paid
- தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் நாட்சம்பளம் முழுமையாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை?
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் நாட்சம்பளம் முழுமையாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை?
17 Aug, 2024 | 02:33 PM
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையால் இறுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள 1700 நாட்சம்பளத் தொகை முழுமையாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லையென்றே கூறப்படுகிறது. கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை சம்பள நிர்ணய சபை உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகிய தரப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் 1350 ரூபாய், ஊக்குவிப்பு கொடுப்பனவு 350 ரூபாய் என முடிவு காணப்பட்டு மொத்த நாட்சம்பளம் 1700 ரூபாயாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அடிப்படை சம்பளம் 1350 ரூபாயும் மேலதிகமாக தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்து ஒரு கிலோவுக்கு 50 ரூபாய் படியும் வழங்குவதற்கு மாத்திரமே தாம் பொறுப்பு என கம்பனிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். மேலும், அடுத்த மூன்று வருடங்களுக்கு சம்பள உயர்வு கிடையாது என்ற நிபந்தனையையும் இ.தொ.கா உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இதனால் மிகுதி 350 ரூபாய் கொடுப்பனவுக்கு என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
அணுசக்தி வியூகத்துக்கான இந்தியாவின் அணுகுமுறை
07 Nov, 2024 | 03:42 PM
-
சிறப்புக் கட்டுரை
அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடுகள் வழங்கப்படமாட்டாது…!...
06 Nov, 2024 | 01:17 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியாவுடன் நாங்கள் மிக நெருக்கமாக செயற்படுவோம்...
04 Nov, 2024 | 06:36 PM
-
சிறப்புக் கட்டுரை
அநுரவுக்கு அவகாசம் தேவை
03 Nov, 2024 | 04:54 PM
-
சிறப்புக் கட்டுரை
ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்க தயாராகுங்கள்
03 Nov, 2024 | 10:13 AM
-
சிறப்புக் கட்டுரை
தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வர...
02 Nov, 2024 | 05:45 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM