4 இந்திய தேசிய திரைப்பட விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன்

Published By: Digital Desk 3

16 Aug, 2024 | 03:29 PM
image

இந்திய தேசிய திரைப்பட விருதுகள் இன்று வெள்ளிக்கிழமை (16) அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் திரைப்படமாக, மணிரத்னம் தயாரித்து இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 தெரிவு செய்யப்பட்டது. இந்த படத்துக்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

கடந்த 2022ம் ஆண்டுக்கான இந்திய தேசிய திரைப்பட விருதுகள் இன்றைய தினம் டில்லியில் அறிவிக்கப்பட்டன.

* சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியின் செல்வன் பாகம் 1 

*சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரகுமான் (பொன்னியின் செல்வன் 1) 7வது தேசிய விருதை பெறுகிறார்.

* சிறந்த ஒலி அமைப்பு - பொன்னியின் செல்வன் பாகம் 1 

* சிறந்த ஒளிப்பதிவு - பொன்னியின் செல்வன் பாகம் 1 

* சிறந்த அனிமேஷன் படம் -  'ஏ கோகனட் ட்ரீ' 

* சிறந்த திரைப்பட புத்தகம் - கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் 

* சிறந்த சண்டை பயிற்சியாளர் - அன்பறிவு

* சிறந்த நடிகை - திருச்சிற்றம்பலம் படத்தின் நாயகி நித்யா மேனன்

 * சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது - ரவி வர்மன்

* சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா 

* சிறந்த பாடகர் - பிரம்மாஸ்திரா படத்துக்காக கேசரியா பாடலை பாடிய அர்ஜித் சிங்குக்கு 

 சிறந்த கன்னட மொழி திரைப்படம் - கே.ஜி.எப்., 2 

* சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி

* சிறந்த நடன இயக்குனர்கள் - ஜானி, சதீஷ்  (திருச்சிற்றம்பலம்)

* சிறந்த பின்னணி பாடகியாக - பாம்பே ஜெயஸ்ரீ 

* சிறந்த மலையாள திரைப்படம் - சவுதி வெள்ளைக்கா

* சிறந்த தெலுங்கு திரைப்படம் - கார்த்திகேயா 2

* சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (காந்தாரா)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ்...

2025-02-13 17:37:33
news-image

மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதி...

2025-02-13 17:36:57
news-image

மீண்டும் நடிக்கும் 'காதல் ஓவியம்' புகழ்...

2025-02-13 15:52:49
news-image

கவனம் ஈர்க்கும் ராம் கோபால் வர்மாவின்...

2025-02-13 15:42:51
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ' கிங்டம்...

2025-02-13 15:37:05
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்'...

2025-02-13 15:33:45
news-image

மகளின் ஆசையை நிறைவேற்றும் இளையராஜா

2025-02-13 13:45:38
news-image

நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகும்...

2025-02-12 17:05:51
news-image

நடிகர் தேவ் நடிக்கும் 'யோலோ' படத்தின்...

2025-02-12 17:06:14
news-image

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட்ஹார்ட்'...

2025-02-12 17:05:29
news-image

எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் 'கூரன்' திரைப்படத்தின் வெளியீட்டுத்...

2025-02-12 16:50:42
news-image

தமிழ்நாட்டு விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு...

2025-02-12 16:51:14