மியன்மாரில் சைபர் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கையர்கள் விடுவிப்பு

15 Aug, 2024 | 11:53 AM
image

மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தாய்லாந்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுவிக்கப்பட்ட 20 இலங்கையர்களும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

20 இலங்கையர்களையும் நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,மேலும் 28 இலங்கையர்கள் மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் மையங்களில் 56 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 8 பேர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51
news-image

சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார்...

2025-01-16 09:37:39
news-image

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல்...

2025-01-16 09:06:10
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலைக்கான வர்த்தமானி அடுத்த...

2025-01-16 09:02:24
news-image

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு ;...

2025-01-16 09:04:09
news-image

சுகாதார சேவையில் சகல ஊழியர்களுக்கும் தமது...

2025-01-16 09:15:47
news-image

ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துவதன்...

2025-01-16 09:10:16
news-image

இன்றைய வானிலை

2025-01-16 06:09:53
news-image

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண்...

2025-01-16 03:53:40
news-image

மோட்டார் சைக்கிள் மோதியதில் வீதியில் நடந்து...

2025-01-16 03:49:57