தமிழ் திரையுலகில் சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகரான பரத் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' எனும் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' எனும் திரைப்படத்தில் பரத், ஷான், ராஜாஜி, அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கே. எஸ். காளிதாஸ் மற்றும் ஆர். கண்ணா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோஸ் பிராங்கிளின் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஃபிரைடே பிலிம் ஃபேக்டரி எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கேப்டன் எம்பி ஆனந்த் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது . இந்நிலையில் இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் படத்தில் நடித்திருக்கும் முக்கிய கதாபாத்திரங்களின் தோற்றமும், துப்பாக்கி எனும் ஆயுதமும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM