(எம்.நியூட்டன்)
UCMAS தேசிய மனக்கணித போட்டி கடந்த சனிக்கிழமை (10) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் தெல்லிப்பழை சார்பாக பங்குபற்றிய 35 மாணவர்களில் 23 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
இப்போட்டியில் நாடளாவிய ரீதியில் 2000 போட்டியாளர்கள் பங்குபற்றினர்.
இப்போட்டியில் Ahilan Shugrith கிராண்ட் சம்பியனாகவும், Y P. Mohnish Hari Prahith சம்பியனாகவும், Suginthan Rogiththan முதலாவது ரன்னராகவும், Gobinath Lakshaki இரண்டாவது ரன்னராகவும் வெற்றி பெற்றதோடு, மேலும் 19 மாணவர்கள் Merit பரிசில்களை பெற்றுக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM