காரை­தீவில் மனை­வி­யை ­தீ­ வைத்து கொலை செய்த குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­­­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நப­ரான கண­வனை தொடர்ந்து ­திர்­வரும் 25 ஆம்­ தி­­தி­வரை விளக்­­­றி­யலில் வைக்­கு­மாறு சம்­மாந்­துறை நீதிவான் நீதி­மன்­ ­நீ­திவான் எச்.எம்.எம். பஸீல் உத்­­­விட்­டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற இச் சம்­­வத்தில் காரை­தீவு வெட்டு வாய்க்கால் பகு­தியைச் சேர்ந்த குடும்பப் பெண்­ணான மொறிஸ் மெரினா (வயது 31) என்­­வரே இவ்­வாறு கொல்­லப்­பட்­­­ராவார்.

சந்­தேக நபரை சம்­மாந்­துறை நீதிவான் நீதி­மன்­­ நீ­திவான் எச்.எம்.எம். பஸீல்­ முன்­னி­லையில் நேற்று திங்­கட்­கி­ழமை மீண்டும் ஆஜர் செய்த போது­ ­திர்­வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.