தபால் மூல வாக்களிப்பு அட்டைகள் எதிர்வரும் 26 ஆம் திகதி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஊடாக விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, பிரதேச செயலாளர் பிரிவு,பொலிஸ் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகிய அரச நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்கள் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி தபால் மூலமாக வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் ஏனைய அரச சேவையாளர்கள் செப்டம்பர் 5,6 ஆகிய தினங்களில் தபால் மூலமாக வாக்களிக்க முடியும் எனவும் இத்தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் செப்டெம்பர் 11,12 திகதிகளில் வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM