கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் 16 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் பல்வேறு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேக நபர்களில் 52 வயதுடைய விவசாயி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விவசாயி ஒருவருடத்திற்கு முன்னர் கபுகொல்லாவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் 13 வயதுடைய மூன்று சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளர்.
இவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 3 சிறுமிகளில் ஒருவரது உறவினர் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏனைய பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் கம்புருபிட்டிய, ஹுங்கம, வெலிகம, கதிர்காமம், நெல்லியடி, ஹங்கமுவ, கலவான மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM