முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக நாளை திறப்பு

Published By: Robert

18 Apr, 2017 | 08:43 AM
image

2017 ஆம் கல்வியாண்டின் இரண்டாம் தவணைக்காக முஸ்லிம் பாடசாலைகள் நாளை (புதன் கிழமை) ஆரம்பமாகவுள்ளன. ஏனைய அரச மற்றும் அரச அனுமதி பெற்றுள்ள தனியார் பாடசாலைகள் எதிர்வரும் 26 ஆம் திகதி புதன் கிழமை ஆரம்பமாகவுள்ளன.

இதேவேளை முதலாம் தவணை விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் கடந்த ஆறாம் திகதி மூடப்பட்டதுடன் ஏனைய அரச மற்றும் அரச அனுமதி பெற்றுள்ள தனியார் பாடசாலைகள் கடந்த ஐந்தாம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்...

2024-06-12 20:37:33
news-image

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த...

2024-06-12 20:33:05
news-image

4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியை...

2024-06-12 20:19:01
news-image

கிரிந்திவெலயில் கோடாவுடன் ஒருவர் கைது

2024-06-12 20:14:05
news-image

தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை...

2024-06-12 19:40:39
news-image

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு...

2024-06-12 19:11:58
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-06-12 19:42:31
news-image

போதைப்பொருட்களுடன் 13 பெண்கள் உட்பட 813...

2024-06-12 20:13:13
news-image

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

2024-06-12 17:24:17
news-image

களுத்துறையில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட கோடாவுடன் ஒருவர்...

2024-06-12 20:28:55
news-image

மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி...

2024-06-12 18:19:27
news-image

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...

2024-06-12 17:09:49