மத்திய லண்டனில் கத்திக்குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 11 வயது சிறுமியும் 34 வயது பெண்ணொருவரும் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
லண்டனின் லெய்செஸ்டர் சதுக்கத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமிக்கு மருத்துவசிகிச்சை தேவைப்பட்டது ஆனால் அவருக்கு உயிராபத்து இல்லை என தெரிவித்துள்ள பொலிஸார் 34 வயது பெண்ணிற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளனர்.
இது பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட சம்பவம் என தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அலறல் சத்தம் கேட்டது,நான் அந்த நபர் மீது பாய்ந்து தாக்கினேன் அவரது கத்தி தூரப்போய் விழுந்தது என தாக்குதலை முறியடித்த கடையில் தொழில்புரியும்; ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM