ஹோமாகம பிரதேசத்தில் இரண்டு மதுபானசாலைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி கலால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரி தொகையை முறையாக செலுத்தி சட்டரீதியாக பெறப்பட்ட உரிமங்களை இடைநிறுத்துவது சட்டப்பூர்வமானது அல்ல என சட்டதரணி ஒருவர் சுட்டிக்காட்டிய விடயங்களை பரிசீலித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மேலும் , இந்த மனுக்கள் செப்டம்பர் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி இந்த இரண்டு மதுபானசாலைகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை கலால் திணைக்களம் இடைநிறுத்தி சீல் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM