கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீப்பிடித்தமைக்காக கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடம் இழப்பீடு பெறுவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தீவிபத்தினால் ஏற்பட்ட சேதங்களிற்கு இழப்பீடு கோருவதற்காக கப்பலின் உள்ளூர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தலைவர் கெய்த் டி பேர்னாட் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு துறையினர், துறைமுக ஊழியர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.
ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொட்டாசியம் காணப்பட்ட கொள்கலன்கள் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM