மாத்தளை நகரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் நடன ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படமாக வடிவமைத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் அதே பாடசாலையில் கல்வி கற்கும் இரு மாணவர்கள் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாத்தளை மற்றும் வாரியப்பொல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இரு மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிட்டம்புவ வேயன்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த நடன ஆசிரியை ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆசிரியையினால் மாத்தளை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்களான இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் மாத்தளை நீதிமன்றி்ல ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM