(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக சம்பள நிர்ணய சபை சற்று முன் கூடியது. முதலாளிமார் சம்மேளனமும் வருகை தந்துள்ளது. இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் சம்பள நிர்ணய சபை கூட்டப்பட்ட போது முதலாளிமார் சம்மேளனம் அதை புறக்கணித்திருந்தது.
எனினும், இம்முறை சம்பள நிர்ணய சபைக்கு முதலாளிமார் சமேளனம் வருகை தந்துள்ளமை விசேட அம்சமாகும்.
எனவே, இன்றைய தினம் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக சம்பள நிர்ணய சபையில் அங்கத்துவம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM