பதினாறு வயது சிறுவன் கடத்தல் ; ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் கைது!

12 Aug, 2024 | 12:07 PM
image

பதினாறு வயது சிறுவனை காரில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் இருவரில் ஒருவர் ஹோமாகம  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் எனவும் மற்றையவர் மீகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் எனவும் தெரியவந்துள்ளது.  

கைது செய்யப்பட்ட மற்றைய இருவரும்  பரகடுவ மென்னாரபிட்டிய மற்றும்  பட்பேரிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 29 மற்றும் 31 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.  

எம்பிலிபிட்டிய பல்லேகம பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவரை காரில் கடத்திச் செல்வதாக எம்பிலிபிட்டிய  பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், எம்பிலிபிட்டிய நோனாகம பகுதியில் உள்ள வங்கி ஒன்றிற்கு முன்பதாக வைத்து இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், இந்த காரினுள் கடத்தப்பட்ட சிறுவனும் நான்கு சந்தேக நபர்களும் இருந்துள்ள நிலையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு -...

2025-02-17 12:23:55
news-image

அநுராதபுரத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2025-02-17 12:21:22
news-image

வாடகை வாகனத்தில் பயணிக்கும் போர்வையில் கொள்ளை...

2025-02-17 12:07:47
news-image

பாமன்கடையில் மின் கம்பத்தில் மோதி கார்...

2025-02-17 12:05:26
news-image

சஜித் தலைமையில் சகல எதிர்க்கட்சித் தலைவர்களும்...

2025-02-17 12:01:13
news-image

இராட்டினத்தில் விளையாடிக்கொண்டிருந்த இருவர் கீழே வீழ்ந்து...

2025-02-17 11:33:45
news-image

யாழில் நபரொருவரை கடத்திச் சென்று பணம்...

2025-02-17 11:14:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-17 10:39:41
news-image

புகையிரத சேவை மக்களுக்கு வசதியாகவும் நம்பகத்தன்மையுடனும்...

2025-02-17 10:48:21
news-image

இந்தியா-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை: மத்திய அரசு...

2025-02-17 10:19:09
news-image

தெஹியத்தகண்டியவில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

2025-02-17 10:18:56
news-image

3 பிள்ளைகளின் தாயை காணவில்லையென பொலிஸில்...

2025-02-17 10:20:39