ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளை பேச்சுக்கு அழைத்துள்ள நிலையில் தாம் கலந்துகொண்டு பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரிடம் கேட்டபோது,
ஜனாதிபதி 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் பல்வேறுபட்ட பிரச்சினைகளும் தமிழர் தரப்பாக கலந்துரையாடவேண்டி இருப்பதன் காரணமாகவும் அவர் தற்போதைய ஜனாதிபதி என்ற ரீதியிலும் அவருடன் கலந்துரையாட நாம் தீர்மானித்துள்ளோம்.
இதன்போது பயங்கரவாத தடைச்சட்ட விடயம், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்களிலும் நாம் கரிசனை காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM