மாரவில விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உள்ளிட்ட ஐவர் காயம் !

11 Aug, 2024 | 09:01 PM
image

மாரவில பகுதியில் காரொன்றும் வேனொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில்  சிறு குழந்தை, பெண் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். 

இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை  (11) அதிகாலை மாரவில பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு செல்லும் வழியில் இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக வந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து  வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.   

சிலாபம் பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே விபத்தில் காயமடைந்துள்ளனர். 

அவர்கள் மடு தேவாலயத்திற்குச் செல்வதற்கு முன்னர், மாரவில பகுதியில்  அமைந்துள்ள  தேவாலயத்திற்கு சென்ற போதே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.   

விபத்தின் போது காரை ஓட்டிச் சென்றவர் மதுபோதையில் இருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண்...

2025-01-16 03:53:40
news-image

மோட்டார் சைக்கிள் மோதியதில் வீதியில் நடந்து...

2025-01-16 03:49:57
news-image

வாழைச்சேனை சுங்கான்கேணி பிரதேசத்தில் இரு இலங்கை...

2025-01-16 03:31:16
news-image

இருதரப்பு மற்றும் பல்தரப்பு உள்ளிட்ட சகல...

2025-01-16 03:19:30
news-image

வனஇலாகா திருடிய மக்களின் காணிகளை உடனடியாக...

2025-01-16 02:58:27
news-image

புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும்...

2025-01-15 16:41:52
news-image

கனேடிய அரச பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பில்...

2025-01-15 23:14:56
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் யாரும்...

2025-01-15 16:46:15
news-image

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடமைகளை நிறைவேற்ற பொது...

2025-01-15 21:16:08
news-image

சிகரெட் வரி அதிகரிப்பை புகையிலை உற்பத்தி...

2025-01-15 17:32:01
news-image

சிறிய, நடுத்தரளவு வணிகங்களை மேம்படுத்துவதற்கான அமுலாக்க...

2025-01-15 20:04:14
news-image

இலங்கை - இந்திய உறவுகளை மேலும்...

2025-01-15 17:43:18