இந்திய மீன்பிடி படகு மூலம் வென்னப்புவ கடற்கரைக்கு சட்டவிரோதமாக வருகை தந்த இலங்கையர் கைது!

Published By: Digital Desk 7

11 Aug, 2024 | 06:02 PM
image

இந்திய மீன்பிடி படகு மூலம் வென்னப்புவ கடற்கரைக்கு சட்டவிரோதமாக வருகை தந்த இலங்கையை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளளார்.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் 2021ஆம் ஆண்டு இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூன்று வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியை...

2024-09-16 18:20:25
news-image

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க...

2024-09-16 17:55:58
news-image

 நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு நட்பு...

2024-09-16 17:50:20
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2024-09-16 17:59:05
news-image

அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான...

2024-09-16 17:27:06
news-image

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல்...

2024-09-16 18:02:25
news-image

செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் காரை செலுத்திய...

2024-09-16 17:42:59
news-image

வேட்பாளர் கையேட்டை பெற மறுத்த இளைஞன்...

2024-09-16 18:06:37
news-image

பெந்தோட்டையில் ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு

2024-09-16 17:10:31
news-image

பல்லேகல சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

2024-09-16 16:35:36
news-image

லொறி - கெப் வாகனம் மோதி...

2024-09-16 16:12:21
news-image

ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும்...

2024-09-16 15:56:52