கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் கற்கை நெறியை பயின்று வெற்றிகரமாக பூர்த்தி செய்த 237 ஆசிரியர்களுக்கான பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (10) இரண்டு அமர்வுகளாக கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தி. யோன் குயின்ரஸ் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
முன்னாள் அதிபர்களான வே.கா. கணபதிப்பிள்ளை வீ. கருணலிங்கம், யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக கற்கைகள் பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க. தேவராஜா உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM