தமிழ்ப் பொதுவேட்பாளர் சுயமரியாதையின் அடையாளம்
11 Aug, 2024 | 04:30 PM
ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ்ப் பொது வேட்பாளர் கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்படல் வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் பலரது கருத்தாக இருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதனை அறிக்கையாகவும் வெளியிட்டது. ஆய்வாளர்கள் பலரும் தங்களது கட்டுரையில் கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்படுவது நல்லது என்றே கூறியிருந்தனர். அரியநேத்திரன் கிழக்கைச் சேர்ந்தவர். தமிழ்த் தேசிய அரசியலில் மிகவும் உறுதியானவர். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தமையினால் பலரும் அறிந்தவர்.
தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் கொள்கையான வருங்காலங்களில் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். இந்நான்கு பண்புகளும் அவர் தமிழ் பொது வேட்பாளருக்கு நிற்பதற்கு போதுமானது. அரியநேத்திரனோடு போட்டிக்களத்தில் நின்ற ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாகவும் பொருத்தமானவரே. தமிழ்த் தேசிய அரசியலில் உறுதியாக நிற்கும் அவர் தமிழ் அரசியல் கைதிகள் பலரின் வழக்குகளிலும் வாதாடியிருக்கின்றார். தொடர்ந்தும் வாதாடி வருகின்றார்.
-
சிறப்புக் கட்டுரை
ரணிலுக்கு எதிராக அழுத்தமாக செயல்படும் வெளிநாடு
08 Sep, 2024 | 05:54 PM
-
சிறப்புக் கட்டுரை
16 இலட்சம் வாக்காளர்கள் வெளிநாடுகளில்…! : ...
06 Sep, 2024 | 12:52 PM
-
சிறப்புக் கட்டுரை
மலையகத்தில் திடீர் மதுபானசாலைகள்…! : பின்னணியில்...
05 Sep, 2024 | 12:28 PM
-
சிறப்புக் கட்டுரை
அதிருப்தியில் சுதர்ஷனி பெர்னாண்டோபிள்ளே
01 Sep, 2024 | 01:10 PM
-
சிறப்புக் கட்டுரை
மூன்று தேர்தல் விஞ்ஞாபனங்களும் தேசிய இனநெருக்கடியும்
01 Sep, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய பெருங்கடலில் இந்திய - சீன...
28 Aug, 2024 | 04:33 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM