நல்லவர்களும் கெட்டவர்களும்…!
Published By: Digital Desk 7
11 Aug, 2024 | 12:09 PM
மகிந்தவின் சில ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் இவர்கள் துணை போனதால் அவருக்கு இவர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது போயிற்று. ஆனால் அரகலய போராட்டத்துக்குப் பின்னர் எல்லாம் தலைகீழாகிவிட்டது. ராஜபக்ச சகோதரர்களுக்கு முட்டு கொடுத்தவர்களின் வீடுகளும் கொளுத்தப்பட்டன. மகிந்தவும் தனது குடும்பத்தினருடன் அஞ்ஞாதவாசம் செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். நீண்ட காலத்துக்கு மகிந்த விசுவாசிகளால் பொதுவெளியில் தலைகாட்ட முடியாமலிருந்தது. மகிந்தவின் அரசாங்கத்தில் அவரது பிரசார பீரங்கியாக விளங்கிய கெஹலிய ரம்புக்வெல இப்போது பிணை கோரிக்கை மறுக்கப்பட்டவராக விளக்கமறியலில் உள்ளார். இவ்வாறானவர்களை அருகில் வைத்துக்கொண்டால் தனது மகனின் அரசியல் எதிர்காலத்துக்கும் ஆபத்து வந்து விடும் என மகிந்த நினைத்தாலும் அவர்களை தவிர்க்க முடியாது திண்டாடினார்.
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை தேர்தல் களத்தில் வேறு நாடுகளின்...
15 Sep, 2024 | 05:34 PM
-
சிறப்புக் கட்டுரை
ஆப்கானிஸ்தானுக்குள் விரிவடையும் அல் கொய்தா
10 Sep, 2024 | 02:03 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணிலுக்கு எதிராக அழுத்தமாக செயல்படும் வெளிநாடு
08 Sep, 2024 | 05:54 PM
-
சிறப்புக் கட்டுரை
16 இலட்சம் வாக்காளர்கள் வெளிநாடுகளில்…! : ...
06 Sep, 2024 | 12:52 PM
-
சிறப்புக் கட்டுரை
மலையகத்தில் திடீர் மதுபானசாலைகள்…! : பின்னணியில்...
05 Sep, 2024 | 12:28 PM
-
சிறப்புக் கட்டுரை
அதிருப்தியில் சுதர்ஷனி பெர்னாண்டோபிள்ளே
01 Sep, 2024 | 01:10 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM